×

அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சமய நல்லிணக்கநாள்

திருத்துறைப்பூண்டி, ஆக.22: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சமயநல்லிணக்கநாள்அனுசரிக்கப்பட்டது.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செல்வரத்தினம் தலைமைவகித்தார். இதில் , விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்விஇயக்குனர் சந்திரமோகன் செய்திருந்தார்.


Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...