பயிற்சி பட்டறை

கும்பகோணம், ஆக. 22: கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் தேசிய பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் சிந்தியாசெல்வி தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முருகன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேசலு ஆகியோர் பேசினர்.

Tags :
× RELATED சமையல் செய்தபோது தீவிபத்து உடல் கருகிய கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி சாவு