2வது நாளாக நீடிப்பு ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா பேரணி

வேதாரண்யம், ஆக.22: வேதாரண்யம் தெற்கு வீதியில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான ராஜேந்திரன் தலைமை வகித்தார். பேரணியை மாநில கமிட்டியின் துணைத் தலைவர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். நாகை தெற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் வட்டாரச் செயலர் சிவப்பிரகாசம், ராஜீவ் காந்தி பஞ்சாயத்ராஜ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஆரோபால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்...