பெரியகுளத்தில் இன்று மின்தடை

பெரியகுளம், ஆக.14: பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள பெரியகுளம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகர், தாமரைக்குளம், சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் தெரிவிதத்துள்ளார்.

Tags :
× RELATED குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக...