மின்தடையால் மக்கள் அவதி பனங்குடி ஊராட்சியில் குடிமராமத்து பணி மும்முரம்

நாகை,ஆக.14: திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சிகளில் குடிமராமத்து பணிகள் மூலம் வெட்டுக்குளம் தூர்வாரும் பணி நடந்தது.திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் வெட்டுக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை குடிமராமத்து பணிகள் மூலம் 1 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரும் பணி நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் மணிவண்ணன், பனங்குடி விவசாய சங்க தலைவர் செந்தில்குமார், கிராம நல சங்க துணைத் தலைவர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Tags :
× RELATED பஸ் மோதி தொழிலாளி பரிதாப பலி