விமான நிலையத்தில் வரவேற்பு

புதுக்கோட்டை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 இதில் சண்முகையா எம்.எல்.ஏ., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ெபரியசாமி, மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன்செல்வின்,  இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மதியழகன், தொண்டர் அணி அமைப்பாளர் புதூர் சுப்பிரமணியன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், இளைஞர் அணி  மாநகர அமைப்பாளர் ஆனந்த கபிரியேல், துணை அமைப்பாளர் முத்துராமன், மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெயில்ராஜ், மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், குமாரகிரி ஊராட்சி செயலாளர் பொன் செல்வன், முன்னாள் அவைத்தலைவர் பாலசுந்தர், மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் வரலட்சுமி, ஒன்றியப் பிரதிநிதி முடிவைத்தானேந்தல் ராமசாமி, நடுக்கூட்டுடன்காடு ஹரிபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: