×

இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் 28 பேர் போட்டியிட உள்ளதால் தேர்தலில் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் சின்னங்களும், அவர்களின் புகைப்படமும் மற்றும் ஒரு நோட்டாவுக்கான பதிவும் இடம் பெறுகிறது. மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டோவுடன் 12 வேட்பாளர்களின் சின்னமும் புகைப்படமும் இடம்பெறுக்கிறது.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...