×

காணியாளம்பட்டி பகுதியில் இன்று மின்தடை

கரூர், ஜூலை 23: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காணியாளம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளான முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, காணியாளம்பட்டி, சோனம்பட்டி, துளசிக்கொடும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று(23ம் தேதி) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...