2 பேருக்கு கத்தி குத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜூலை 19: கரந்தை கல்லூரி மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை கரந்தை உமா மகேஸ்வரனார் கலைக்கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED வணிகர்கள் முடிவு சுக்காம்பாரில் மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு