நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5.30 மணி வரை) தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலைய பகுதி:

மருத்துவக்கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம்,  புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காவேரி நகர், எலிசா நகர்,  கள்ளப்பெரம்பூர், நூற்பாலை, நாஞ்சிக்கோட்டை ரோடு, சிட்கோ, மாதாக்கோட்டை,  வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தாச்சாவடி,  பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

கும்பகோணம் ராஜன்தோட்டம் துணை மின் நிலைய பகுதி: கும்பகோணம் நால்ரோடு, பாரத் நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, பொன்னுசாமி நகர், அய்யப்பன் நகர், ஆரோக்கிய அன்னை நகர், ஹவுசிங் யூனிட், செல்லம் நகர், குயவன் தெரு, கோர்ட்,  பெரிய ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகள்.
பட்டுக்கோட்டை மாட்டுச்சந்தை துணை மின் நிலைய பகுதி:  பட்டுக்கோட்டை நகரம், பள்ளிகொண்டான், முதல்சேரி மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகள்.

Tags :
× RELATED திருவாரூர் நகரில் தொடர் மழையால் சாலைகள் படுமோசம்