குரு பூர்ணிமா வழிபாடு

நாமக்கல், ஜூலை 18: நாமக்கல் அருகே தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றம் சார்பில் நேற்று முன்தினம் குருபூர்ணிமா விழா நடைபெற்றது. காலை சாயி சத்திய விரத பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாயி சத்சரிதம் பாராயணமும், கூட்டு பிரார்த்தனை, ஆரத்தி,  சாயி நாம ஜெபம் ஆகியவையும், சாய் பாபாவுக்கு வெண்பட்டு அலங்காரம் நடைபெற்றது.

Tags :
× RELATED மாவட்டம் முழுவதும் 3106 பதவிகளுக்கு...