நாராயணபுரத்தில் இன்று மின்தடை


மதுரை, ஜூலை 18: மதுரை நாராயணபுரம் பகுதியில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெறவுள்ளது. எனவே திருப்பாலை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நாராயணபுரம், ஜாஸ் டவர், கோகுலே தெரு, யாதவர் தெரு, கேசவசாமி தெரு, சிவமணி தெரு, பயணியர் அவென்யு, தேவர் காலனி, சிவகாமி நகர், ராமகிருஷ்ணா மடம், எஸ்.இ.வி. பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்சாரம் தடை செய்சய்யப்பட்டிருக்கும். இத்தகவலை புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.Tags :
× RELATED தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு