ரங்கபிள்ளைவீதியில் இன்று மின்நிறுத்தம்

புதுச்சேரி, ஜூலை 18:    புதுச்சேரி மார்க்கெட் புதை மின் வளாகத் தடத்தில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள இன்று மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ரங்கபிள்ளை வீதி, தியாகு முதலியார் வீதி, பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, பெரிய மார்க்கெட் முழுவதும், வெள்ளாழர் வீதி, நீராஜப்பையர் வீதி, நேரு வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இத்தகவலை மின்துறை கோட்டம் (நகரம்) செயற்பொறியாளர் கனியமுதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: