தொண்டு நிறுவனம் விண்ணப்பிக்கலாம் திருவாரூர் ராமர் கோயிலில் சீதா கல்யாணம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை16: திருத்துறைப்பூண்டி  ராமர் கோயிலில் சீதா கல்யாணம் நடைபெற்றது. முதல் நாள்ராமர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கும்மி , கோலாட்டம் பஜனையுடன் நகரின் க்கியவீதிகள்வழியாகபக்தர்கள்சீர்வரிசையும் மண்டபம் வந்தடைந்தனர். காலை அஷ்டப , உஞ்சவிருத்தி, ஊஞ்சல், முத்துக்குத்துதல் நடைபெற்று. பின்னர் சீதா கல்யாண வைபவம் நடைபெற்றது . சென்னை  கல்யாணி மார்க்கபந்து சீதா கல்யாணத்தை நடத்தி வைத்தார் . இதில் ஏராளமானபக்தர்கள்கலந்து கொண்டனர் .Tags :
× RELATED மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்...