மாவட்டம் கொல்கத்தா, ஐதராபாத், அந்தமான், இலங்கை: விமானப்பதிப்பு l6 காமராஜர் பிறந்தநாள் விழா

மன்னார்குடி, ஜூலை16: காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜரின் 117-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி மன்னார்குடியில் நடைபெற்றது. அதனையொட்டி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்துரைவேலன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதில் நகர காங் கிரஸ் கமிட்டி தலைவர் கனகவேல் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொன்டனர். திருத்துறைப்பூண்டியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள்விழா முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு நகரதலைவர் எழிலரசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED மின்மய பணிகள் முடிவுற்றதால்...