×

அரியலூரில் காமராஜர் பிறந்தநாள்விழா

அரியலூர்,ஜூலை 16: அரியலுரில் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா கரத்தலைவர்சந்திரசேகர்தலைமையில்நடைபெற்றது. வ்விழாவில்அரியலூர்பேருந்துநிலையம்அருகிலுள்ளகாமராஜர்சிலைக்குமாலைஅணிவிக்கபட்டது,அரியலூர்வடக்குஒன்றியதலைவர்சிவகுமார் தலைமையில் கயர்லாபாத், வாலாஜாநகரம், சுப்புராயபுரம்ஆகியகிராமங்களில்காமராஜரின் பிறந்தநாள்விழாகொடியேற்றிஇனிப்புவழங்கிகொண்டாடினர்.செந்துறையில்நடைபெற்ற காமராஜர்பிறந்தநாள்விழாவில்ஒன்றியத்தலைவர்செந்தில்தலைமையில் உடையார்பாளையம்பிரிவுசாலையில்உள்ளகாமராஜர்சிலைக்கு சிலைக்குமாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினர், பின்னர்கொடியேற்றி, இனிப்புவழங்கி பிறந்தநாள்விழாவைகொண்டாடினர்.



Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது