சேவூரில்ரூ.3 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,ஜூலை16: சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 115 மூட்டை நிலக்கடலைகள் வந்திருந்தன.

குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6600 முதல் ரூ.6880  வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5850  முதல் ரூ.6180  வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ,5000 முதல் ரூ.5130 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 6 வியாபாரிகள், 16விவசாயிகள்பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: