டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர், ஜூலை 16: கிருஷ்ணராயபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பானு ஜெயராணி தலைமை வகித்தார். இதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் நீர்தேங்க விடாமல் தடுக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியை பிரேமலதா கலந்து கொண்டனர்.Tags :
× RELATED கல்வியை காவிமயமாக்க மத்திய பாஜ அரசு திட்டம்