×

உதயநிதி ஸ்டாலினிடம் இளைஞர் அணி படிவம் வழங்கல்

திருச்செங்கோடு, ஜூலை 16: நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், திமுக இளைஞர் அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட  உறுப்பினர்களின் படிவத்தை, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்  கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ., மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, சென்னையில் நேரில் சந்தித்து வழங்கினார். அவருடன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர், தனராசு, துணை அமைப்பாளர்கள் சுந்தர், செல்வம், பாலாஜி, சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு