கட்டாரிமங்கலத்தில் இன்று மின்தடை

உடன்குடி, ஜூலை 12: பழனியப்புரம் துணை மின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி இன்று (12ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக அறிவான்மொழி பீடர்  தோசன்குளம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி ஆகிய ஊர்களுக்கு காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருச்செந்தூர் கோட்ட மின்விநியோக பொறியாளர் பிரபாகர்  கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: