பாமக செயல்வீரர்கள் கூட்டம்

பாபநாசம், ஜூலை 12: பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டையில் பாமக தஞ்சை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் மினி பேருந்துகளை அரசே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: