தற்கொலை

செம்பட்டி, ஜூலை 10: சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் கதிரேசன் (45). ஆத்தூர் சிக்கன நாணய சங்க கட்டிட காவலாளி. சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் காணவில்லை. நேற்று காலை சிறுநாயக்கன்பட்டி ரயில்வே கேட் அடுத்துள்ள பாழடைந்த வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

Advertising
Advertising

Related Stories: