×

மாணவர்கள் கோரிக்கை நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூர்,ஜூன் 27:  கரூர் புகழூர் டிஎன்பிஎல் காகித நிறுவனம் நாளை (28ம்தேதி) சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச நடமாடும் மருததுவ முகாமை நடத்துகிறது. காலை 9மணிமுதல் ஒனவாக்கால்மேடு, நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம். மசக்கவுண்டன்புதூர், குறுக்குப்பாளையம், கிராமங்களில் நடைபெறும் முகாமில் இலவச மருததுவ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் மருந்து மாத்திரை வழங்க உள்ளனர். எனவே மேற்கண்ட கிராமங்களைசேர்ந்த பொதுமக்கள் இதனைபயன்படுத்திக்கொள்ளுமாறு ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை நடக்கிறது
கத்தரிக்காய் .......... ரூ.20
வெண்டைக்காய் .........30
கொத்தவரை................30
சுரைக்காய் ..................28
புடலங்காய் ..................30
பீர்க்கங்காய் ................40
அவரைக்காய் ..............80
பாகற்காய் ...................50
முருங்கைக்காய் .........40
வாழைக்காய் ..............26
வாழைப்பூ ....................15
வாழைத்தண்டு ...........10
வாழை இலை .............25
சேனைக்கிழங்கு .........40
கருணைக்கிழங்கு .......60
வெங்காயம் .................50
பல்லாரி .......................26
பச்சைமிளகாய் ............40
கொத்தமல்லி ..............40
புதினா .........................10
எலுமிச்சைபழம் .........90
பூவன் பழம் ................30
கற்பூரவள்ளி ...............35
உருளைக்கிழங்கு .......28
கேரட் ..........................60
பீன்ஸ் .........................80
பீட்ரூட் .........................45
முட்டைகோஸ் ............40
சவ்சவ் ........................36
இஞ்சி ........................160
தேங்காய் ....................28
முள்ளங்கி ...................30

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...