×

நோயின்றி, மருந்தின்றி நலமாக வாழ்வது எப்படி? ரயிலில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

சீர்காழி, ஜூன் 21: நாகப்பட்டினம் வட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை துணை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பாசஞ்சர் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 22 மூட்டைகளில் இருந்த 475 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதனை எருக்கூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நோய்களுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட ஆசனங் களை முறையாக செய்வதால் நன்மை பயக்கும். எல்லா யோகாசன பயிற்சிகளையும் செய்யத் தேவையில்லை. ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதற்கு தகுந்தவாறு எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தனுராசன பயிற்சிகளையும், தைராய்டு குறைபாடு உள்ள வர்கள் மட்சியாசன பயிற்சியையும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு சூரிய நமஸ்கார பயிற்சியையும், மேற்கொண்டால் நலம் தரும்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...