கொட்டாம்பட்டியில் நாளை மின்தடை

மேலூர், ஜூன் 19: கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்சாரம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்: கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வி.புதூர், வெள்ளாலபட்டி, காடம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டகோவில்பட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள். இதனை மின் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: