மது விற்ற 3 பேர் கைது

நத்தம், ஜூன் 19: பிள்ளையார்நத்தம் பகுதியில் நத்தம் போலீசார் ரோந்து சென்றனர்.  அப்போது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்றது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த பெருமாள் (45), முருகன் (40), கோவில்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் (60) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags :
× RELATED மதுபாட்டில் விற்றவர் கைது