திருச்சியில் நடக்கிறது எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 19: தமிழகம் அழிவுத் திட்டங்களின் சோதனை கூடாராமா, அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில், நியூட்ரினோ, 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை உடனே மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய கோரியும், கண்டித்தும் எஸ்டிபிஐ சார்பில் திருச்சி ராமகிருஷ்ணர மேம்பாலம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்ட மேற்கு தொகுதி தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மாவட்ட செயலாளர் நியாமத்துல்லா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: