தஞ்சாவூர் தரவரிசை பட்டியல் வெளியீடு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் Jun 19, 2019 கும்பாபிஷேகம் கோயில் பாபநாசம், ஜூன் 19: பாபநாசம் காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கடந்த 14ம் தேதி நடந்தது. இதையொட்டி சில நாட்களுக்கு முன் யாகசாலை பூஜை துவங்கியது. கடந்த 14ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள் பதப்படுத்துதல் மதிப்பு கூட்டுதல் வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் பங்கேற்பு
நடப்பாண்டு வெயில் அதிகமாக இருக்கும் ேகாடை வெப்ப நோய் பாதிப்பு தடுக்க அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்
உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த ஆந்திர மாநில கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் தாயும், சேயும் நலம்
வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அறிவிப்பு வந்து 3 நாளாச்சு! வேட்பு மனுதாக்கலே இல்லை