அரும்பாவூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

பெரம்பலூர், ஜூன்19: கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது :பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (19ம் தேதி )காலை 9 மணிமுதல், பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை, மலையாளப் பட்டி, கொட்டாரக் குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர் பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியசாமி கோவில், அரசடி காடு, மேலக் குண ங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாச புரம், கள்ளப்பட்டி, கடம்பூர் ஆகிய கிரா மப்புற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.


Tags : power station ,
× RELATED புதூர் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்