கோவை க்யூர் காது கருவி மையத்தில் இலவச காது பரிசோதனை முகாம்

கோவை, ஜூன் 14:  கோவை காந்திபுரம் பாரதியார் ரோட்டில், முதல் மாடியில் செயல்பட்டு வரும் க்யூர் காது கருவி மையத்தில் இலவச காது பரிசோதனை முகாம் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.இங்கு காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்படுகிறது என மருத்துவர் சுந்தரவேல் தெரிவித்தார்.ஸ்டார்கே, போனக்ஸ், சோனிக், ஒடிகான், ஏசுஎம், ரெக்ஸ்டோன், சீமென்ஸ், ஆழபோன் போன்ற முன்னனி கம்பெனிகளின் காது கேளாதவர்களுக்கு கேட்கும் திறன் அளித்தடும் தரமான உபகரணங்கள் 10 முதல் 60 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும், மேலும் 0 சதவீதம் இ.எம்.ஐ கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.  இந்த காது கேட்கும் கருவிகள் கண்களுக்கு தெரியாத மிக சிறிய கருவிகள்.மேலும் விபரங்களுக்கு க்யூர் காது கருவி மையம், செல்போன் எண்- 9894127518, 0422-4348585 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.Tags : ear examination camp ,Coimbatore Cortex Center ,
× RELATED மாநகரில் கொட்டி தீர்த்தது பருவமழை