தென்காசியில் திமுக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

தென்காசி ஜூன் 14:  தென்காசியில் நகர திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96வது பிறந்த நாள் விழா மற்றும் தென்காசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு  பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சாதிர் தலைமை  வகித்தார்.  நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் சண்முகசுந்தரம்,  சிறுபான்மை  பிரிவு துணை அமைப்பாளர் முகமது இஸ்மாயில், நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், பால்ராஜ், கலை பால்துரை, ஷேக் பரீத்,  அப்துல் கனி, பாலா,   ரஹ்மத்துல்லா,  நாகூர் மீரான்,  பீர்முகம்மது,  பொன்னி சாகுல், கந்தையா முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம் வரவேற்றார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா தொகுத்து  வழங்கினார். கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், முன்னாள் எம்பி  தங்கவேலு ஆகியோர் பேசினர். மாவட்ட துணை செயலாளர் பேபி, பொருளாளர் சேக் தாவூது,  ஒன்றிய செயலாளர் செல்லத்துரை,  செங்கோட்டை நகர  செயலாளர் ரஹீம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வல்லம் திவான் ஒலி, பரமசிவன்,  வீராணம் சேக் முகமது, வளன் அரசு, பேச்சாளர்கள் வெல்டிங் மாரியப்பன், ஆயிரப்பேரி முத்துசாமி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் முத்துகிருஷ்ணன்,  சீவநல்லூர் சாமித்துரை,  ரகுமான்கான்,  சங்கரன், சண்முகநாதன், டாக்டர்  மாரிமுத்து, செந்தூர் பாண்டியன்,  வேல்சாமி, கடையநல்லூர் ஜெயக்குமார், வார்டு செயலாளர்கள் கஜேந்திரன்,  சித்தார்த்தன்,  சந்திரன்,   மாடசாமி,  செய்யது இப்ராகிம், செல்லத்துரை,  காதர் அலியா, பாலசுப்பிரமணியன், அப்துல் காதர், மகாலிங்கம்,  வேம்பு,  மோகன்ராஜ்,   செண்பகம்,  ராம்ராஜ், ராம்துரை,  வடகரை ராமர்,  ராமையா பாண்டியன்,   கல்வத்து,  காஜா,  கோபால் ராம், கிட்டு,  நாகப்பன், இசக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏராளமான பெண்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன. பொறியாளர் அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: