×

விருதுநகர் தொகுதியான பின் 2009 முதல் நிலவரம்: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி

விருதுநகர் தொகுதியில்
மொத்த வாக்காளர்கள்         9, 92,060.
பதிவான வாக்குகள்         7,67,653
எம்பி மாணிக்கம்தாகூர்(காங்.)     3,07,187
வைகோ(மதிமுக)         2,91,423
பாண்டியராஜன் (தேமுதிக)     1,25,229
கார்திக் (பிஜேபி)         17,336
கனகராஜ்(பிஎஸ்பி)         8,198
சுயேட்சைகள் 11 பேர்         18,280
2009ல் காங். வேட்பாளர் மாணிக்கம்தாகூரை எதிர்த்து போட்டியிட்ட வைகோவை விட 15,764 வாக்குகள்
அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன்
1,45,551 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில்
மொத்த வாக்காளர்கள்        13,46,238.
பதிவான வாக்குகள்         10,11,713
தகுதியான வாக்குகள்         9,98,705
நோட்டா             12,225
செல்லாதவை             783
ரத்தினவேலு (திமுக)         2,41,505
வைகோ (மதிமுக)         2,61,143
ராதாகிருஷ்ணன் (அதிமுக)     4,06,694
மாணிக்கம் தாகூர் (காங்.,)     38,482
சாமுவேல்ராஜ் (மார்க்சிஸ்ட்)     20,157
நோட்டா             12,225.
செல்லாதவை             783
மொத்தம்             10,11,713
மொத்த வாக்காளர்கள்         14,80,600
பதிவான வாக்குகள்         10,75,926
தகுதியான வாக்குகள்         10,57,443
நோட்டா             17,292
செல்லாதவை             1,191
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
மாணிக்கம்தாகூர் (காங்)         4,70,883
அழகர்சாமி (தேமுதிக)         3,16,329
பரமசிவ ஐயப்பன் (அமமுக)     1,07,615
முனியசாமி (மக்கள் நீதிமய்யம்)     57,129
அருள்மொழி தேவன் (நாம்தமிழர்)     53,040
நோட்டா             17,292

Tags : Manikhamadur ,constituency ,Virudhunagar ,Congress ,
× RELATED எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா