×

யானைகள் மீது அம்மன் திருவீதி உலா

பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை அடுத்துள்ள முடப்பல்லூர் ஆழிக்குளங்கரை பகவதி கோயில் திருவிழாவில் அலங்கரித்த யானைகள் மீது அம்மன் பஞ்சவாத்யத்துடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்