திண்டுக்கல் மக்களவை, நிலக்கோட்டை சட்டபேரவை அரசியல் கட்சிகள், சுயேட்சை இறுதி வாக்கு விபரம்

திண்டுக்கல் மக்களவை: மொத்த ஓட்டுக்கள்: 15,40,495   பதிவானவை: 11,60,931.
வ.எண்    வேட்பாளர்கள் பெயர்    கட்சி    வாக்குகள்
1.    வேலுச்சாமி     திமுக    7,46,523
2.     ஜோதிமுத்து      பாமக        2,07,551
3.     ஜோதிமுருகன்     அமமுக      62,875
4.    டாக்டர் சுதாகரன்     மநீம    38,784
5.    மன்சூர்அலிகான்     நாம் தமிழர்      54,957
6.    அரசூர் மனோகரன்       பகுஜன் சமாஜ்    5,743
7.    சுரேஷ்       உழைப்பாளர் மக்கள்    2,208
8.    அருண்குமார்     சுயேட்சை               1,804
9.    அன்புரோஸ்     சுயேட்சை    1,324
10     ஆனந்தராஜ்     சுயேட்சை       3,022
11     இருதயசாமி     சுயேட்சை     1,064
12    ஈஸ்வரன்     சுயேட்சை    2,764
13     உதயக்குமார்     சுயேட்சை    1,181
14     சண்முகபிரபு     சுயேட்சை    853
15     தினேஷ்குமார்     சுயேட்சை    1,418
16     நாகராஜ்     சுயேட்சை    3,291
17     பாண்டி     சுயேட்சை    3,111
18     முருகேசன்     சுயேட்சை    1,516
19     வெற்றிவேல்     சுயேட்சை    3,903
20     வேம்பரசன்     சுயேட்சை    1,126
21     வேலுசாமி     சுயேட்சை    851
    நோட்டா                                     14,177
நிலக்கோட்டை சட்டப்பேரவை: மொத்த வாக்குகள் 229209, பதிவான வாக்குகள் 1,80,598
வ.எண்    வேட்பாளர்கள் பெயர்    கட்சி    வாக்குகள்
1.    சௌந்திரபாண்டியன்    திமுக    70, 307
2.    தேன்மொழி    அதிமுக    90, 982    
3.     தங்கதுரை    அமமுக    9, 401
4        சங்கிலிபாண்டியன்    நாம்தமிழர்    4, 934    
5        சின்னத்துரை    மநீம    3, 139    
6       சுரேஷ்குமார்    சுயேட்சை    466    
7        அமராவதி    சுயேட்சை    358     
8        கருப்புச்சாமி    சுயேட்சை    107    
9        கனகராஜ்    சுயேட்சை    520    
10        சிவகாமி    சுயேட்சை    175      
11.        தேன்மொழி    சுயேட்சை    162     
12.        நாகஜோதி    சுயேட்சை    246    
13.        பாண்டி    சுயேட்சை    62    
14.        பிச்சைமுத்து    சுயேட்சை    246    
15.        புரட்சிமணி    சுயேட்சை    184    
16.        பெருமாள்    சுயேட்சை    296    
17.        மாரியப்பன்    சுயேட்சை    366     
18.        முனியாண்டி    சுயேட்சை    451    
19.        வினோத்    சுயேட்சை    120     
20.        வேந்தன்    சுயேட்சை    220     
        நோட்டா        1322

Tags : Dindigul Lok Sabha ,Nilkottai Legislative Political Parties ,
× RELATED வாக்கில் நயமருளும் நகுலீ