×

மணக்காடு ஜீவகுமார் இல்ல திருமணம்

நெல்லை, மே 25: டிடிடிஏ நெல்லை திருமண்டல வேதநாயகம் அணியின் செயல் தலைவர் மணக்காடு ஜீவகுமார் மகள் பெனிட்டா கோயில் செல்வம், சாப்டர் பள்ளி ஆசிரியர் வினோத்ராஜ் திருமணம் பாளை மிலிட்டரி லைன் ஆலயத்தில் நேற்று நடந்தது. பிஷப் ஜெபச்சந்திரன் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். லே செயலாளர் வேதநாயகம், திருமண்டல உப தலைவர் ஏஎச்எல் பில்லி, குருத்துவ செயலாளர் பீட்டர் தேவதாஸ், விஜிலா சத்தியானந்த் எம்பி, திருமண்டல பொருளாளர் ேதவதாஸ் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மிலிட்டரி லைன் ஆலய வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்வி நிலவரக்குழு செயலாளர் கேபிகே செல்வராஜ், மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் ஆர்தர்ராஜா, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஆபிரகாம், சட்ட ஆலோசகர் ஆன்ட்ரூஸ், சாராள் தக்கர் கல்லூரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், ஜான்ஸ் கல்லூரி தாளாளர் ஜார்ஜ் கோசல், காது கேளாதோர் பள்ளி தாளாளர் அருள்சாமுவேல், ஜான்ஸ் பிஎட் கல்லூரி தாளாளர் காமராஜ், நல்லூர் கல்லூரி தாளாளர் எஸ்பிடி நெல்சன், முதல்வர் பீட்டர் பேரின்பராஜா, கொங்கந்தான்பாறை தேவதாஸ், டிசி மெம்பர் ஜோதிராஜ், சங்கரன்கோவில் ஞானதாஸ், அச்சம்பட்டி எடிசன், எஸ்.எம்.பாண்டியன், காபிரியேல் ஜெபராஜன், உக்கிரன்கோட்டை பீட்டர் ஜான், ஜெபசந் தோஷ்ராஜ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், தலைமை ஆசிரியர்கள் சீனி முத்தையா, ஆபிரகாம், ரெட்டியார்பட்டி ஜெபத்துரை, ஊத்துமலை பொன்னுத்துரை, பெருமாள்புரம் பீட்டர், கொங்கந்தான்பாறை மகேஷ், ரூபன்தாஸ், சிஎன்கிராமம் பிரேம்குமார், பாளை அன்புராஜ் ஜோசப், கரையிருப்பு இம்மானுவேல் மற்றும் குருமார்கள், டிசி மெம்பர்கள், டயோசீசன் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளா–்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைவரையும் மணக்காடு ஜீவகுமார் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

Tags : Marakadu Jeevakumar ,
× RELATED மணக்காடு ஜீவகுமார் இல்ல திருமணம் பாளையில் 24ம் தேதி நடக்கிறது