×

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

போச்சம்பள்ளி மே 24: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, போச்சம்பள்ளி காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.  இதில், காங்கிரஸ் மாவட்ட பொதுசெயலாளர் மனோகரன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் அரசு, இளைஞரணி மதிகுமரன், நேதாஜி, வெள்ளங்கிரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Celebration ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்