தஞ்சை மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் அமோக வெற்றி

தஞ்சை, மே 24: தஞ்சை மக்களவை தொகுதியில் 5,80,652 வாக்குகள் பெற்று 3,63,037 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார். தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் பழனிமாணிக்கம், தமாகா சார்பில் நடராஜன், அமமுக சார்பில் பொன்.முருகேசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சம்பத் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார் மற்றும்  சுயேச்சைகளாக பனசை அரங்கன், ஸ்டாலின், அப்துல் புகாரி, சமந்தா, செல்வராஜ், முத்துவேல், விஜயகுமார் ஆகிய 12 பேர் போட்டியிட்டனர். தஞ்சை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இதையடுத்து தஞ்சை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை பணி குந்தவை நாச்சியார் கல்லூரியில் நேற்று நடந்தது. ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்குகள் பதிவான விவரம் வருமாறு:

Advertising
Advertising

முதல் சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 30576

நடராஜன் (தமாகா): 11685

சம்பத் ராமதாஸ் (மநீம): 1088

பொன்.முருகேசன் (அமமுக): 5405

கிருஷ்ணகுமார் ( நாம் தமிழர்): 3080

2வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 29224

நடராஜன் (தமாகா): 11637

சம்பத் ராமதாஸ் (மநீம): 883

பொன்.முருகேசன் (அமமுக): 5030

கிருஷ்ணகுமார் ( நாம் தமிழர்): 2621

3வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 30343

நடராஜன் (தமாகா): 10613

சம்பத் ராமதாஸ் (மநீம):1017

பொன்.முருகேசன் (அமமுக): 4418

கிருஷ்ணகுமார் ( நாம் தமிழர்): 3151

4வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 28895

நடராஜன் (தமாகா): 11610

சம்பத் ராமதாஸ் (மநீம): 916

பொன்.முருகேசன் (அமமுக): 4909

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2628

5வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 28034

நடராஜன் (தமாகா): 11001

சம்பத் ராமதாஸ் (மநீம): 1091

பொன்.முருகேசன் (அமமுக): 5359

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்):  2590

6வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 27689

நடராஜன் (தமாகா): 10290

சம்பத் ராமதாஸ் (மநீம): 1084

பொன்.முருகேசன் (அமமுக): 4212

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2627

7வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 29302

நடராஜன் (தமாகா): 12192

சம்பத் ராமதாஸ் (மநீம): 1108

பொன்.முருகேசன் (அமமுக): 5181

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2823

8வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 27914

நடராஜன் (தமாகா): 10834

சம்பத் ராமதாஸ் (மநீம): 1127

பொன்.முருகேசன் (அமமுக): 5808

கிருஷ்ணகுமார் ( நாம் தமிழர்): 2365

9வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 26146

நடராஜன் (தமாகா): 9650

சம்பத் ராமதாஸ் (மநீம): 1215

பொன்.முருகேசன் (அமமுக): 6343

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2239

10வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 28756

நடராஜன் (தமாகா): 9365

சம்பத் ராமதாஸ் (மநீம): 1092

பொன்.முருகேசன் (அமமுக): 5981

கிருஷ்ணகுமார் ( நாம் தமிழர்): 2661

11வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 29328

நடராஜன் (தமாகா): 11196

சம்பத் ராமதாஸ் (மநீம): 1334

பொன்.முருகேசன் (அமமுக): 5350

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2888

12வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 29686

நடராஜன் (தமாகா): 11983

சம்பத் ராமதாஸ் (மநீம): 1576

பொன்.முருகேசன் (அமமுக): 3926

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2755

13வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 28708

நடராஜன் (தமாகா): 10604

சம்பத் ராமதாஸ் (மநீம): 1843

பொன்.முருகேசன் (அமமுக): 4577

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்):  2622

14வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 27085

நடராஜன் (தமாகா): 9771

சம்பத் ராமதாஸ் (மநீம): 1121

பொன்.முருகேசன் (அமமுக): 4922

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2717

15வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 26249

நடராஜன் (தமாகா): 10755

சம்பத் ராமதாஸ் (மநீம): 1352

பொன்.முருகேசன் (அமமுக): 5416

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2935

16வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 26602

நடராஜன் (தமாகா): 12268

சம்பத் ராமதாஸ் (மநீம): 1393

பொன்.முருகேசன் (அமமுக): 4226

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 3030

17வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 30183

நடராஜன் (தமாகா): 10571

சம்பத் ராமதாஸ் (மநீம): 1014

பொன்.முருகேசன் (அமமுக): 4431

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 3102

18வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 28257

நடராஜன் (தமாகா): 11030

சம்பத் ராமதாஸ் (மநீம): 838

பொன்.முருகேசன் (அமமுக): 3417

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 3131

19வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 27711

நடராஜன் (தமாகா): 9082

சம்பத் ராமதாஸ் (மநீம): 736

பொன்.முருகேசன் (அமமுக): 4895

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2506

20வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 21163

நடராஜன் (தமாகா): 5791

சம்பத் ராமதாஸ் (மநீம): 709

பொன்.முருகேசன் (அமமுக): 4562

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 2214

21வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 8649

நடராஜன் (தமாகா): 2594

சம்பத் ராமதாஸ் (மநீம): 343

பொன்.முருகேசன் (அமமுக): 1484

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 831

22வது சுற்று

பழனிமாணிக்கம் (திமுக): 4795

நடராஜன் (தமாகா): 1941

சம்பத் ராமதாஸ் (மநீம): 68

பொன்.முருகேசன் (அமமுக): 716

கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்): 791

22 சுற்றுகள் முடிவில்தஞ்சை மக்களவை தொகுதியில் 5,80,652 வாக்குகள் பெற்று 3,63,037 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார்.தபால் வாக்குகள் தஞ்சை மக்களவை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு 9,917 தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கத்துக்கு 5,357 வாக்குகள், தமாகா வேட்பாளர் நடராஜனுக்கு 432 வாக்குகள், அமமுக வேட்பாளர் முருகேசனுக்கு 453 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சம்பத் ராமதாசுக்கு 102 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு 184 வாக்குகள் என 7482 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 829 செல்லாத வாக்குகளும், 1606 வாக்குகள் திருப்பி பெறப்படவில்லை.

Related Stories: