4,400 தபால் வாக்குகள் பதிவானது

திருப்பூர், மே 24:திருப்பூர் தொகுதியில் மொத்தம் 4,400 தபால் வாக்குகள் பதிவானது. இதில் 2,932 வாக்குகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு கிடைத்தது. இதற்கு அடுத்தபடியாக ஆனந்தனுக்கு (அதிமுக) 575 வாக்குகளும், சந்திரகுமாருக்கு (மக்கள் நீதி மய்ம்) 119 வாக்குகளும், செல்வத்திற்கு (அமமுக) 50 வாக்குகளும், ஜெகநாதனுக்கு (நாம் தமிழர் கட்சி )110 வாக்குகளும் கிடைத்தன.

Related Stories: