×

நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளிய மய்யம்

பொள்ளாச்சி, மே 24:   பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக, அதிமக, அமமுக, நாம்தமிழர் கட்சி,  மக்கள் நீதி மய்யம், பகுஜன்சமாஜ் கட்சிகள் மற்றும் சுயேட்சை என மொத்தம் 14  பேர் போட்டியிட்டனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிகையின் போது, திமுக அதிக  வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இதில் நாம்தமிழர் கட்சி  வேட்பாளராக சனுஜா   31,488 வாக்கு பெற்றார்.  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்  மூகாம்பிகா 59,693 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி, மக்கள்  நீதி மய்யத்தைவிட குறைவான வாக்கை பெற்றுள்ளது.

Tags : Tamil ,party ,
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு மைக்...