பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

உடன்குடி,மே 24:  உடன்குடி வட்டார வளமையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 6முதல் 18வயதிற்குட்பட்ட பள்ளிச்செல்லா மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள 161குக்கிராமங்களில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகுந்தலா தலைமையில் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் ஆய்வு நடத்தியதில் குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சத்தியாநகர், ஜெ.ஜெ.நகர், சாதரக்கோன்விளை உள்ளிட்ட பகுதிகளில் 42மாணவ,மாணவிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: