×

நெல்லையில் 102.4 டிகிரி வெயில்

நெல்லை, மே 23:  நெல்லையில் நேற்றும் வழக்கம்போல் ெவயில் வாட்டி வதைத்தது. பகல் முழுவதும் அனலாய் தகித்ததால் சாலைகளில் பயணித்தவர்கள் வியர்வையில் நனைந்தனர். அதிகபட்சமாக 102.4 டிகிரியாக வெப்பம் பதிவானது. வெயில் தொடர்ந்து வாட்டி வதைப்பதால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி