திருச்சியில் நாளை பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா

திருச்சி, மே 22:  திருச்சியில் அரசு சார்பில் நாளை (23ம் தேதி) நடைபெறும் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் 1344வது பிறந்தநாள் விழாவினையொட்டி அவரது உருவச் சிலைக்கு கலெக்டர் சிவராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றிடும் வகையில் விழா கொண்டாடப்படுகிறது.


Tags : Muttarai Sethya Festival ,
× RELATED திருச்சியை பதற்றத்திற்குள்ளாக்கிய...