ரூ.66ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

முத்தூர,மே 19: முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 930 கிலோ கொப்பரை வந்திருந்தன. ஏலத்தில் அதிக பட்சமாக ஒரு கிலோரூ.85.40க்கும், குறைந்த விலையாக ரூ.51.35க்கும் ஏலம் போனது. மொத்தம் 930 கிலோ அளவுள்ள கொப்பரை ரூ. 66,325க்கு விற்பனையானது.

Related Stories: