அதிமுக கூட்டம்

சேலம், ஏப்.22: அதிமுக கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சேலம் 5 ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் பாமக மாநில துணை பொதுச்ெசயலாளர் அருள், மாவட்ட செயலாளர்கள் (பாமக)கதிர் ராஜரத்தினம், (தேமுதிக)ராதாகிருஷ்ணன், இளங்கோவன், (தமாகா) சுசீந்திரகுமார், அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர்கள் கோபிநாத், அண்ணாதுரை, சவுந்தர்ராஜன்,  உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வேட்பாளர் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories: