ஹோம் பர்னிச்சர் எக்ஸ்போ

ஈரோடு, ஏப்.21: தமிழகத்தின் பெரிய ஹோம் பர்னிச்சர் மற்றும் பேமிலி ஷாப்பிங் எக்ஸ்போ பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் வரும் 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் டிசைனர் ஷோபா, பெட்ரூம் செட் உள்ளது. அவ்லான் பிராண்ட் மேட்ரஸ், லெதர் ரெக்லைன் ஷோபா, இந்தோனேசியா தேக்கு கட்டில் 50 சதவீத தள்ளுபடியும், தேக்கு மர ஷோபா, டைபின் டேபிள் 30 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இலவச டோர் டெலிவரி உண்டு.  அனைத்து வகை பர்னிச்சர்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி உண்டு. பிக் பால்கனி, மினி பால்கனி, பால் ரூம், பைக், டிரைன் ரைடு, டாட் கேம், ஹேப்பி பவுலிங், பலூன் ஷூட்டிங் போன்ற 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாட்டும் இடம் பெற்றுள்ளது.

Related Stories: