பிளஸ் 2 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி, ஏப். 21: பிளஸ் 2 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.பள்ளி  மாணவிகள் உமாமகேஸ்வரி, மீனாசங்கரி, பூர்ணிமா சிறப்பிடம் பெற்றனர். தேர்வுஎழுதிய 223 மாணவ மாணவிகளில் 46 பேர் 500  மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர், கணினி அறிவியல் பாடத்தில் 6 பேர்  சென்டம் எடுத்தனர். சாதனை படைத்த இவர்களை பள்ளித் தாளாளர் ஆர்.ஜெ.வி. பெல், செயலாளர்  கஸ்தூரி பெல், முதல்வர் ராபாட்பென், தலைமையாசிரியர் கிறிஸ்துதாஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: