கொட்டித் தீர்த்த கோடை மழை

கெங்கவல்லி, ஏப்.21: கெங்கவல்லி தாலுகா வீரகனூர் மற்றும் தெடாவூர், நடுவலூர், ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: