தண்டவாளத்தில் பேனர் பிளாக்

நாமக்கல், ஏப்.21: நாமக்கல் அருகே பராமரிப்பு பணிகளுக்காக ரயில் தண்டவாளத்தில் பேனர் பிளாக் வைக்கப்பட்டதுநாமக்கல்லில் இருந்து விட்டப்பநாயக்கன்பட்டி வழியாக, சேந்தமலங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே சின்னமுதலைப்பட்டி அருகே ரயில்வே பாதை உள்ளது. நேற்று வழக்கமான பராமரிப்பு பணிகளான தண்டவாள பராமரிப்பு பணி, கேட் பராமரிப்பு மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் நடந்தது. இதையொட்டி, ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் சிகப்பு நிற பேனர் பிளாக் வைக்கப்பட்டிருந்தது.


× RELATED சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து...