×

பாபநாசம் பகுதியில் தீ பாதுகாப்பு துண்டு பிரசுரம் விநியோகம்

பாபநாசம், ஏப். 19: தீத்தொண்டு நாளைெயாட்டி பாபநாசம் பகுதியில் தீயணைப்பு நிலையத்தினர் பொதுமக்களிடம் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். அதன்படி நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் பாபநாசம் கடைவீதி, திருப்பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தீ பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

Tags : area ,Papanasam ,
× RELATED மனநலம் பாதித்தவர் தாக்கியதில் 2 கண்களை...