×

தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

வானூர், மார்ச் 21:  விழுப்புரம் மக்களவை தேர்தல், வானூர் ெதாகுதி செலவின மேலிட பார்வையாளர் டிடேசிங் லகிரி, வானூர் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார். மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் செலவு மேலிட பார்வையாளர் டிடேசிங் லகிரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று மதியம் வானூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை